Department of Tamil

தமிழ்த்துறையானது 1997 ஆம் ஆண்டு முதல் அடிப்படைப் பாடத்திற்காகச் செயல்பட்டு வருகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளை உள்ளடக்கி இயங்கி வருகிறது. தமிழ் இலக்கியம் பயிலும் மாணவிகளுக்குத் தமிழ்மொழியின் மீது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தரமான கல்வி வழங்கப்படுகிறது. அரசு வேலைக்கான படிக்கற்களையும்செதுக்கி அனுப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

நோக்கம் மற்றும் எண்ணம்

மாணவிகளைப் புத்தகத்தில் உள்ள பாடங்களைப் படித்து எழுதும் ஒரு இயந்திரமாக அல்லாமல் மனித நேயமிக்க மனிதராக உருவாக்குவதே முதல் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. மாணவிகளுக்கு அறம் சார்ந்த ஒழுக்கங்களையும், சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்படும் படைப்பாற்றலையும் வளர்த்தெடுத்து அவர்களை ஆளுமை மிக்கவர்களாக உருவாக்குவதே தலையாய கடமையாகக் கொண்டுள்ளது.

உலக அசுரவளர்ச்சிக்கும் மாறி வரும் இயந்திர உலகத்தின் மயமாதலுக்கும் ஏற்ப தமிழ்க்கல்வியைத் தொழில்நுட்ப வளர்ச்சியோடு இணைத்துப் புதுமையாகப் கற்பிக்கப்படுகிறது.

  • B.A., (Tamil Literature)
  • M.A., (Tamil Literature)
  • M.Phil.,  (Tamil)
  • Ph.D.,  (Tamil)

1

Dr. A. SHANMUGASUNDARAM

Associate Prof... H.O.D

M.A, Ph.D.,

2


Dr. R. SUBRAMANI

Assisstant Prof...

M.A., B.Ed., M.Phil, Ph.D., (NET).,

3

Mr. R.UDHAYASURIYAN

Assistant prof..

B.Lit., M.A., M.Phil., DIA., Ph.D.,

4

Mrs. C. SUKANYA PRIYADARSHINI
Assistant Prof

M.A., M.Phil.,

5

Mrs. K. PARAMESWARI

Assistant Prof..

D.T.Ed., B.Lit., B.Ed., M.A.,

6

Mr. D. SURESH KUMAR

Assistant Prof..

D.T.Ed., B.LIS., M.LIS., M.A., M.Phil.,

7

Miss. K. THANGAMANI

Assistant Prof..

M.A., B.Ed., M.Phi.l, (NET).,

8

Mrs. T.Sendamilselvi.,

Assistant Prof..

M.A., Tamil.,

 

S.No Batch University Rank
1 2014-2017
2 2015-2018
3 2016-2019
4  2017-2020
5  2018-2021

 

துறைத் தலைவர், தமிழ்த்துறை
கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி,
செட்டியார்பாளையம், 
முத்துார் (Po), காங்கயம் (Tk),
திருப்பூர் (Dt) - 638105